கனடாவின் நெடுஞ்சாலை 410-ல் சாகசம் நிகழ்த்திய நபர் தொடர்பில் காணொளி வெளியீடு!

Report

கனடாவின் நெடுஞ்சாலை 410-ல் அதிவேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்திய வாகனம் தொடர்பில் மிஸ்ஸாகுவா பொலிஸார் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த, சம்பவம் கடந்த மே-3 அன்று பிரம்டன் நெடுஞ்சாலை 410-ல் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, காணொளியினை வெளியிட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அடையாளம் காட்டுமாறு கூறி வருகின்றனர்.

இது தொடர்பில், தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக OPP with any information 905-278-6131 தொடர்பு கொள்ளுமாறு மிஸ்ஸாகுவா பொலிஸார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

11795 total views