கனடாவில் பெண்ணை தகாத முறையில் தீண்டிய லண்டன் நபரின் ஒளிப்படம் வெளியீடு!

Report

கனடாவில் பெண்கள் தொடர்பான பாலியல் வன்புணர்வின் ஈடுபட்ட லண்டன் நபரின் ஒளிப்படம் தற்போது, வெளியிடப்பட்டுள்ளது.

இது, தொடர்பில் லண்டன் பொலிஸ் மற்றும் குற்றவியல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

அவரின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, வெள்ளை நிற தோற்றம், மற்றும் 20-முதல் 30வயது உடையவர்., 5'8" முதல் 6' ஆடை உயரம் கொண்டவர் ஆவார்.

இவர், குறித்த பெண் ஒருவரிடம் வடமேற்கு லண்டன் ஷாப்பிங் சென்டர் ஒன்றில் நேற்று நள்ளிரவு வேளையில் பாலியல் வன்புணர்வின் ஈடுபட்டுள்ளார்.

இருப்பினும், குறித்த பெண் காயமின்றி உயிர் தப்பினார். மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1127 total views