கனடாவில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட மூவர் தொடர்பில் பொது மக்களிடன் உதவி!

Report

கனடாவில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட மூவர் தொடர்பில் கால்கரி பொலிஸார் பொது மக்களிடன் உதவி கோரியுள்ளனர்.

இது தொடர்பில், கனடா பொலிஸார் குறித்த மூவரின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். அவர்கள் மூவரும் 20-முதல் 25-வயது நிறைந்தவர்கள் ஆவார்கள். மேலும், கருப்பு நிற உடையுடன் தோற்றமளித்தனர்.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 403-266-1234 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தொடர்பில் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த மூவரும், முகமூடி அணிந்து கனடாவின் கால்கரி பகுதி 11 தெரு 1100 தொகுதியில் ஏப்ரல் 14-அன்று நள்ளிரவில் 10-20 மணியளவில் கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1510 total views