இலங்கை தமிழரை மணந்து கனடாவில் வசிக்கும் நடிகை ரம்பாவின் தற்போதைய நிலை என்ன? வெளியான கலக்கல் புகைப்படங்கள்

Report

நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை ரம்பா, இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனார்.

இவர்களுக்கு லாவண்யா, சாஷா என்ற 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

ரம்பாவுக்கு கடந்த 4ஆம் திகதி பிறந்த நாள் வந்தது. இந்நிலையில், இந்திரன், ரம்பா மற்றும் அவரின் மூன்று குழந்தைகள் குடும்பமாக ஒன்றாக இருக்கும் சமீபத்திய புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

22742 total views