சீனா மாணவன் கனடாவில் கடத்தப்பட்ட வழக்கில் நான்காவது குற்றவாளி கைது!

Report

கனடாவில் சீனா மாணவன், ஒருவன் கடத்தப்பட்ட கடத்தப்பட்ட வழக்கில் 31-வயது நிறைந்த நான்காவது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், 31-வயது நிறைந்த Keswick என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதில், 22-வயது நிறைந்த Wanzhen Lu, என்பவர் கடந்த மார்ச் 23-அன்று மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்பட்டார்.

பின்பு அவர் பொது மக்களின் உதவியை நாடும் வேளையில் விடுவிக்கப்பட்டார். குறித்த கடத்தல் வழக்கில் ஏற்கனவே (Abdullahi Adan), 37, (*Hashim Abdullahi) 33, மற்றும் 22-வயது Nathan Plater ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1340 total views