கனடாவில் தலை கீழாக கவிழ்ந்த வாகனம்- நான்கு பேரின் நிலை கவலைக்கிடம்!

Report

கனடாவில் நேற்று மாலை வேளையில், வாகனம் ஒன்று தலை கீழாக கவிழ்ந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகான விபத்து, கனடாவின் 9 வது தெரு மற்றும் 5 வது அவென்யூ தென்மேற்கு பகுதியில் சம்பவவித்துள்ளது.

இதில், வாகனத்தில் இருந்த நான்கு பேர் மீட்கப்பட்டு தீவிர சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

3142 total views