கனடாவில் அதி பயங்கரமான மோதிக்கொண்ட வாகனத்தில் சிக்கிக்கொண்டு பெண் பாதசாரதி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யார்க் பிராந்திய பொலிசார் தகவலின் படி, குறித்த வாகன மோதல் Aurora ஜார்ஜ் மற்றும் வெலிங்டன் வீதிகள் மாலை 4:40 மணிக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாதசாரதி சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.