கனடாவில் இவரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Report

கனடாவில் மாயமான 25-வயது நபர் தொடர்பில் கண்டுபிடித்து தர வின்னிபெக் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

குறித்த நபர், 25-வயதுடைய (Justin Chmelnytzki) ஜஸ்டின் சிமெல்னிட்ஸ்கி என்பவர் குறித்து ஒளிப்படம் வெளியிட்டுள்ள பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

குறித்த நபர், தொடர்புடைய அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, ஐந்து அடி உயரம், 220 பவுண்ட் எடை, பிரவுன் ஹேர் மற்றும் ஒரு கொயோட் கொண்டவர்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக Winnipeg Police Service Missing Persons Unit at 204-986-6250 அல்லது Crimestoppers என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

1892 total views