கனடாவில் நடந்த அதி பயங்கர துப்பாக்கிச் சூடு காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார்

Report

கனடாவின், ஹாமில்டன் நைட் கிளப்பிற்கு வெளியே சனிக்கிழமை அதிகாலை, ஒரு நபர் தலையில் சுடப்பட்ட தருணத்தின் கண்காணிப்பு காட்சிகளை ஹாமில்டனில் உள்ள புலனாய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம், 455 கிங் ஸ்ட்ரீட் ஈஸ்டில் உள்ள Sheila’s Place ஒரு nightclub க்கு வெளியே ஒரு வெள்ளை கோட் அணிந்த ஒரு சந்தேக நபர் இருண்ட கோட் அணிந்த ஒரு மனிதருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின்னர் சந்தேக நபர் தனது ஜாக்கெட்டின் அடியில் இருந்து ஒரு கைத் துப்பாக்கியை எடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நபரின் தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்ட பின்னர், அந்த நபரை தாக்கி விட்டு எதுவும் நடவாத மாதிரி அமைதியாக நடந்து சென்று கிழக்கு அவென்யூவில் வடக்கு நோக்கி தப்பி சென்றுள்ளார்.

4713 total views