கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,351பேர் பாதிப்பு

Report

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,351 பேர் பாதிக்கப்பட்டதோடு, 8பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 38010 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மொத்தமாக 9ஆயிரத்து 179பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏழாயிரத்து 607பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 21ஆயிராயிரத்து 224பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 53பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5007 total views