கனடாவில் மாயமான தமிழர்... ரொறன்ரோ பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்!

Report

கனடாவில் 6 நாட்களாக தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை 39 வயதுடைய பவுல் செல்வரஞ்சன் என்ற தமிழரே கடந்த 11ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

அன்றைய தினம் மாலை 4 மணிக்கு Ellesmere Rd & Bellamy Rd N பகுதியில் செல்வரஞ்சன் கடைசியாக காணப்பட்டிருத்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காணாமல் என தமிழர் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட அவர் சாதாரண உடல் வாகுடன் காணப்படுவர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன அன்று செல்வரஞ்சன் நீல நிற சட்டை மற்றும் சாம்பல் நிற பேண்ட் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

14572 total views