கனடாவில் நாளாந்தம் 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம்!

Report

கனேடியர்கள் தற்போதுள்ளது போன்று தனிப்பட்ட தொடர்புகளை பேணினால், இந்த ஆண்டு இறுதியில், நாளாந்தம் 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சுகாதார அதிகாரிகள் இன்று இந்த புதிய கணிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, கனடியர்கள் இப்போதுள்ளதை விட, ஏனையவர்களுடனான தொடர்புகளை அதிகரித்தால் ஆண்டு இறுதியில் தினமும் 60 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது,

2123 total views