கனடா மாகாணம் ஒன்று 28 நாட்களுக்கு முடக்கம்!

Report

ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்கள் திங்கட்கிழமை நள்ளிரவில் இருந்து முடக்கப்படவுள்ளன. 28 நாட்களுக்கு இந்த முடக்க நிலை நீடிக்கும் என்று ஒன்ராறியோ பிரதமர் அறிவித்துள்ளார்.

ரொறன்ரோவில் கொரோனா தொற்றாளர் தொகை அதிகரித்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் முடக்கத்தை மீறுவோருக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

7790 total views