

தமிழையும் தமிழர்களையும் மீண்டும் ஒருமுறை கனேடிய அரசாங்கம் பெருமைப்படுத்தியுள்ளமை தமிழ் மக்கள் மனங்களை புளகாங்கிதம் அடையச்செய்துள்ளது.
தமிழர் திருநாளாம்தைப்பொங்கல் திருநாளை கனேடிய அரசாங்கம் தமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.
இதேவேளை தமிழுக்கும் தமிழருக்கும் கனடா அரசாங்கம் செய்த மரியாதையை கூட வேறு எந்த நாடும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.