கனடாவிலுள்ள மாகாணம் ஒன்றில் கொரோனா தொற்று சடுதியாக குறைந்தது எப்படி?

Report
259Shares

ஒன்ராறியோவில் நேற்று 1913 தொற்றாளர்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, கடந்த ஒரு மாதத்தில் குறைந்த தொற்றாளர் எண்ணிக்கையாகும். எனினும், இது செயற்கையாக குறைக்கப்பட்ட எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.

தொழில்நுட்ப பிரச்சினைகளால் குறைந்தளவு பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டதாகவும்,

அதனாலேயே தொற்றாளர் எண்ணிக்கை குறைந்திருப்பதாகலும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12252 total views