கனடாவில் கைதான தமிழ் இளைஞன்: ரொறன்ரோ பொலிஸார் வெளியிட்ட தகவல்!

Report
0Shares

ஸ்காபரோவில், சிறுவர் தவறான படங்கள் தொடர்பாக கார்த்திக் பாஸ்கரன்( 31 வயது) என்பவரைக் கைது செய்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை பிற்பகல் Victoria Park and Sunrise avenues பகுதியில் பொலிசார் நடத்திய தேடுதலின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான படங்கள் தயாரிப்பதற்காக, குழந்தை ஒன்றை இணையத்தின் தகாத செயலுக்கு அழைத்தது, தொடர்பாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவரது வீட்டில் இருந்து பெருந்தொகை சிறுவர் தவறான புடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

28 total views