நடிகை ரெஜினா பொதுநிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடை..!! அதிருப்தி அடைந்த ரசிகர்கள்..!!

Report
561Shares

தமிழ் சினிமாவில் சரவணன் இருக்க பயமேன், மாநகரம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரெஜினா.

இவருக்கு தமிழை விட தெலுங்கில் தான் மார்க்கெட் அதிகம்.

இவர் எப்போதும் வித்தியாசமான பேஷன் உடைகளை விரும்புவார்.

அப்படித்தான் சமீபத்தில் ஒரு சேலை அணிந்து பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார்.

அங்கு இவரின் சேலையை கண்டு ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

22257 total views