சிவப்பில் உள்ள நாடுகளுக்கு மட்டும் செல்லவே வேண்டாம்! பிரிட்டன் அறிவுறுத்தல்

Report

இந்த உலகப் படத்தில் சிவப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு செல்லவேண்டாம் என பிரிட்டன், கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது விடுமுறைக்கு பிரிட்டன் பிரஜைகள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அச்சமுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்ல முற்படவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா ஆபத்து காணப்படுவதனால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

22810 total views