மகனை இழந்து தவித்த குடும்பம் - கைகொடுத்த உறவுப்பாலம்

Report

ஒருபக்கம் போரின் வடுக்கள் அகலாத நிலையில் வறுமையின் பிடியிலும் எமது மக்கள் பெரும் துன்பத்தில் இன்னும் வாழ்ந்துவருகின்றனர்.

அந்தவகையில் மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர் கடும் சுகயீனம் காரணமாக திடீரென உயிரிழந்த நிலையில் அவருடைய குடும்பத்திற்கு IBC இன் உறுவுப்பாலம் கைகொடுத்து உதவிய நெகிச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

2695 total views