இலங்கையின் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் இதோ..

Report

நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் அனைத்து கட்சிகளும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, வாக்கு வீதம் மற்றும் பெற்றுக்கொண்டுள்ள ஆசனங்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளதுடன், ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் கீழே..


4962 total views