மாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம்!

Report
97Shares

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போது மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றி வருகின்றனர்.

தோழிகளின் நடனம், பாடல், மணப்பெண்ணின் குத்தாட்டம் என படுஜோராக அரங்கேறி வருகிறது. சில தருணங்களில் இம்மாதிரியான நிகழ்வுகளில் தர்ம சங்கடங்களும் ஏற்படுகின்றன.

அவ்வாறே இங்கு மணமக்கள் மாலை மாற்றிய நொடிப்பொழுதில் மணமகன் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐயோ பாவம் தனது வாழ்நாளில் இப்படியொரு நிகழ்வை மறந்திருக்கவே மாட்டார் இந்த மணமகன்...

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...

4672 total views