அமெரிக்காவை அதிரவைத்த தமிழ் படம்

Report
756Shares

துவக்கம் முதல் முடியும் வரை படம் முழுதும் சிரிப்பு, படத்தை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என அமுதன், தயாரிப்பாளருக்கு தெரிந்துள்ளது. பலர் இப்படத்தை டுவிட்டரில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவில் தியேட்டர் அதிர்ந்ததை முதல் முறையாக பார்ப்பதாக தமிழ் படம்-2 பார்த்த நபர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்த படம் தமிழ் படம் 2. இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபலப்படுத்த, அரசியல்வாதி முதல் முன்னணி நடிகர்கள் வரை மரண கலாய்த்து பல போஸ்டர்கள் வெளியிட்டார்கள்.

இந்நிலையில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவில் தியேட்டர் அதிர்ந்து இப்போ தான் பார்க்கிறேன். சிவா வாழ்க என அங்கு படம் பார்த்த நபர் ஒருவர் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

23193 total views