சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை; காரணத்தை நீதிமன்றத்தில் கூறிய பொலிசார்

Report
1039Shares

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது.

தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சாரிபில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

37947 total views