உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று ஆரம்பம்

Report
29Shares

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதி சுற்றுக்குரிய போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.

பிரான்ஸ், உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகும். பிறேசில், பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 11.30 இற்கு தொடங்கும். இந்தப் போட்டி பெல்ஜியம் வீரர் ருமேலு லுக்காலுவிற்கு முக்கியமானதாக திகழ்கிறது.

இந்த வீரர் உலகக் கிண்ண சுற்றுத்தொடரில் இதுவரை நான்கு கோல்களை போட்டுள்ளார். இதில் ஆறு கோல்களை போட்ட இங்கிலாந்து வீரர் ஹரி கேன் முன்னணி வகிக்கின்றார்.

1661 total views