பிரான்ஸில் தென் மேற்கு பகுதியில் இருந்த மேம்பாலம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

Report

பிரான்ஸின் தென் மேற்கு நகரான Mirepoix-sur-Tarn நகரில் மேம்பாலம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இன்று காலை 8 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மேம்பாலம் Haut-Garonne மாவட்டத்தின் Mirepoix-sur-Tarn நகரில் உள்ளது.

ஆற்றின் நீர் மட்டத்தில் இருந்து 150m உயரத்தில் உள்ளது இந்த மேம்பாலம். 15 வயதுடைய மகனுடன் அவரது தாயார் மகிழுந்து ஒன்றில் பயணித்துள்ளார். அதன் போது விபத்து ஏற்பட்டு மகிழுந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.

மகிழுந்துக்குள் இருந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மேலும் இரு மகிழுந்துகள் பாலத்தில் பயணித்திருந்ததாகவும் அவர்களும் ஆற்றில்

629 total views