கொரோனாவின் தீவிர தாக்கம்... பிரான்சில் 1,300ஐ தாண்டியது உயிரிழப்பு!

Report

பிரான்சில் இன்று இரவு வரை 1,331பேர் உயிரிழந்துள்ளதாகவும் , கடந்த 24 மணி நேரத்தில் 231பேர் மரணம் மற்றும் 2,931 பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தினசரி தரவுகளின் அடிப்படையில் பிரான்சில் 25,233 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன, இதில் 2,827 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

மேலும் île de France மாகாணத்திற்குள் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7,660 ஆக உயர்ந்துள்ளது.

648 total views