கொரோனா அச்சம்: ஜேர்மன் ஜனாதிபதி சுய தனிமையில்!

Report

கொரோனா அச்சம் காரணமாக ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஜேர்மனில் மொத்தமாக 359,802 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 9,775 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

707 total views