கணவன் கழுத்தில் கத்திவைத்து : மனைவி தங்கையை வேட்டையாடிய கும்பல்

Report
61Shares

வியாசர்பாடி திடீர் நகரில் கணவன் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி, தங்கை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

2 இளம்பெண்களை பலாத்காரம் செய்த 4 ரவுடிகள் தலைமறைவாகி உள்ளனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எம்.கே.பி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2814 total views