உணவகத்தில் தள்ளுபடி கேட்ட 5 இளைஞர்கள்...பின் நடந்த விபரீதம்!!

Report
61Shares

டெல்லி பாண்டவ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உண்ட 5 இளைஞர்கள், உணவு சாப்பிட்ட தொகையில் சிறிது தள்ளுபடி வழங்குமாறு உணவக உரிமையாளரிடம் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், தள்ளுபடி வழங்க, அவர் மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாப்பிட்டதற்கான தொகையை செலுத்த மறுத்துள்ளனர்.

மேலும், வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த செயலினால் அந்த உணவகத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

2411 total views