கள்ளக்காதல் தடை சட்டம் தேவையா?

Report
30Shares

திகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.

இந்த அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்றும் நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் உள்ளனர். நேற்று இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசின் சார்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் வாதிட்டார். அப்போது அவர், “நம் நாட்டில் திருமணம் ஒரு புனிதமான அமைப்பு. கள்ளக்காதல் குற்றமானது. வெளிநாட்டு தீர்ப்புகளில் கள்ளக்காதல் குற்றமற்றது எனக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது” என வாதிட்டார்.

இதை ஒட்டி அமர்வு, “இந்த சட்டப்பிரிவின் படி ஒரு பெண் மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருக்க கணவன் சம்மதித்தால் அது கள்ளக்காதல் இல்லை என கூறப்படுகிறது. இது ஒரு சட்டமா? இதன் ஊலம் திருமணத்தின் புனிதத் தன்மை காக்கபடுமா? இந்த சட்டப்பிரிவின் படி இது பெண் சார்ந்ததக உள்ளது. ஆணுக்கு எதிராக உள்ளது. இப்படி ஒரு முரண்பாடன சட்டம் தேவையா?” என கேள்வி எழுப்பி உள்ளது.

1926 total views