ட்ரம்பின் முக்கியஸ்தர்களை சந்தித்த புலம்பெயர் டயஸ்போரா..

Report
41Shares

கொழும்பு அரசியல் தற்போது பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது. ஒரு புறம் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கொழும்பு அரசியல் சிக்கல் அடைந்துள்ளது.

மறுபுறம், இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளாலும் கொழும்ப அரசியல் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலான விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாத நிலையில், தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் முக்கியஸ்தர்களை புலம்பெயர் டயஸ்போரா சந்தித்துள்ளது.

பொதுவாக இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட தாக்கங்களை டயஸ்போரா செலுத்தி வரும் நிலையில், தற்போது குறித்த விடயம் கொழும்பு அரசியலில் பேசும் விடயமாக மாறியுள்ளது.

இது குறித்து உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில்,

2163 total views