கர்ப்ப கால கால் வீக்கமா? இதை செய்யுங்கள்

Report
186Shares

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம்.ஆனால் சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாகஇருக்கலாம் அல்லது குழந்தையின் கர்ப்ப கால கால் வீக்கமா? இதை செய்யுங்கள்

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால் சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம்.

இதனால் கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். கணுக்காளுக்குக் கீழே ஏற்படும் வீக்கம்மானது நன்றாக தூங்கி எழுந்தால் சரியாகிவிடும்.

  • உட்கார்ந்திருக்கும் போது கால்களை ஒரு முக்காலியில் வத்து உடகாருங்கள்.
  • உப்பு சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்.
  • படுத்திருக்கும்போது ஒரு தலையணையைத் தொடைகளுக்குக் கீழேயும், மற்றொரு தலையணையை முழங்கால் மற்றும் குதிகாலுக்குக் கீழேயும் வைத்துக் கொள்ளுங்கள்.
  • பார்லி காஞ்சி, வெந்தய காஞ்சி பருகலாம்.
  • வீக்கம் உள்ள இடத்தில் முட்டைகோஸ் இலைகளை வைத்து கட்டி கொண்டால் வீக்கம் குறையும்.
  • தண்ணீர் அதிகம் குடித்தால் கால்களில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுவது குறையும்.
  • முருங்கை இலையை தண்ணீர் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கை, கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும்.

5523 total views