வரவு செலவு திட்டத்தின் மூலம் வாகனங்களின் விலைகளில் மாற்றங்கள்!

Report
31Shares

நாடாளுமன்றத்தில் நேற்று (09) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தையடுத்து வாகனங்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனடிப்படையில் சொகுசு வாகனங்களின் விலைகள் 750,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

Toyota Premio / Allion – 200 000/-

Toyota Axio – 750 000/-

Toyota Aqua – 750 000/-

Honda Vezel – 750 000/-

Honda Grace – 750 000/-

Toyota Prado – 7 500 000/-

Land Cruiser – 12 500 000/-

Nissan X Trail – 1 000 000/-

Mitsubishi Outlander – 1 000 000/-

Toyota Prius – 1 000 000/-

இவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாலேயே குறித்த வகை வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சில வகையான வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு,

Suzuki Vagan R – 400 000/-

Toyota Vitz – 400 000/-

Nissan Leaf – 1 000 000/-

ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1077 total views