ராஜினாமா கடிதத்தை கையளிக்க வருவேன்-லெபனான் பிரதமர்

Report
6Shares

தனது ராஜினாமா கடிதத்தை கையளிப்பதற்காக விரைவில் தாயகம் வரவிருப்பதாக லெபனான் பிரதமர் சாத் ஹரீரி தெரிவித்துள்ளார. தனது ராஜினாமா தொடர்பில் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். லெபனான் அடங்களாக பல்வேறு நாடுகளில் அரசியல் ஸ்தீரதன்மையை ஏற்படுத்தி வருகின்றமை தொட்ர்பில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

755 total views