ரஷ்யாவை சென்றடைந்த தேயிலை

Report
19Shares

தடைவிலகலின் பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைத் தொகையானது ரஷ்யாவிற்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

தேயிலை வாரியத் தலைவர் ரொஹான் பெதியாகொட இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்த தேயிலையில் வண்டு இருந்ததாகக் கோரி இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதனைத் தொடர்ந்து குழுவொன்று ரஷ்யா சென்று நடத்திய பேச்சுவார்த்தையின் பின்பு கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி தேயிலை மீது விததிக்கப்பட்டிருந்த தடையை ரஷ்யா நீக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1429 total views