பெற்றோரின் வெறிச் செயலால் பச்சிளங் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்!

Report
39Shares

கிளிநொச்சியில் சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிசுவே, இவ்வாறு கிளிநாச்சி பொலிசாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிசுவை இவ்வாறு கைவிட்டு சென்ற பெற்றோர் தொடர்பான விசாரணைகளை, கிளிநொச்சி பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2190 total views