பேரணிகளுக்கு தடை

Report

2018ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் வௌியாகின்ற நிலையில் பேரணிகள் செல்வது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவது போன்றவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸச ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்துவதற்காக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் தேர்தலுக்கு பிந்திய காலப்பகுதியில் அமைதியான நிலமை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

905 total views