மீனின் விலை திடீர் அதி­க­ரிப்பு

Report
177Shares

சீரற்ற கால­நிலை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் அனே­க­மான மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டியை தவிர்த்­தி­ருந்­த­னர்.

காற்­று­டன் கூடிய மழை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் யாழ்ப்­பா­ணக் குடா­நாடு மற்­றும் தீவுப்­ப­குதி, வட­ம­ராட்சி போன்ற பிர­தே­சங்­க­ளில் மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டிப்பை தவிர்த்துள்ளனர்.

அதி­க­மா­னோர் கரை­வலை மூலமே மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர்.

இதன் கார­ணத்­தால் கட­லு­ண­வின் வருகை குறைந்­தும், விலை அதி­க­ரித்­தும் காணப்­படுகிறது.

பாசை­யூர், குரு­ந­கர், கொட்­டடி, நாவாந்­துறை, கல்­வி­யங்­காடு மீன் சந்­தை­க­ளில் கட­லு­ண­வு­க­ளில் விலை அதி­க­ரித்­துக் காணப்­பட்­டன.

அத்­து­டன் வட­ம­ராட்சிப் பிர­தே­சத்­தில் இருந்து யாழ்ப்பாண நக­ருக்கு எடுத்து வரப்­பட்ட கட­லு­ண­வு­க­ளின் விலை­யும் அதி­க­ரித்­துக் காணப்­பட்­டன.

6210 total views