கொழும்பின் தாமரை கோபுரத்தின் மேல் இருந்து விழுந்த கிளிநொச்சி இளைஞன்!

Report
52Shares

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo)

தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மின் உயர்த்தியில் மேலே செல்லும் போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2150 total views