வரலாற்று முக்கியத்துவம் பாய்ந்த பேச்சுவார்த்தை

Report
25Shares

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் வரலாற்று முக்கியத்துவம் பாய்ந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் தற்பொழுது சிங்கப்பூரை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரினால் சங்கி விமான நிலையத்திலிருந்து வட கொரிய ஜனாதிபதி வரவேற்கப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

வடகொரிய ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சிங்கப்பூரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ள டிரம்பும் இன்று மாலை சிங்கப்பூரை வந்தடையவுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.

1479 total views