6 உறுப்பினர்கள் இன்று பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு

Report
6Shares

ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்கள் இன்று (12) பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(12) காலை 9.00 மணியளவில் இந்த சத்தியப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

1080 total views