13 நாட்களாக குகையில் மாட்டி கொண்டிருக்கும் 12 சிறுவர்கள்! வெளியான சிறுவனின் உருக்கமான கடிதம்

Report
40Shares

தாய்லாந்து குகையில் மாட்டிக்கொண்ட சிறுவனின் உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகையில் சிறுவர்களுடன் மாட்டிக்கொண்ட கால்பந்தாட்ட பயிற்சியாளரின் கடிதத்தைத் தாய்லாந்து கடற்படையினர் வெளியிட்டுள்ளனர்.

தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்படையினரிடம் தாய்லாந்து கால்பந்தாட்ட சிறுவர்கள் அணியின் பயிற்சியாளர் எக்காபால் சந்த்தாவாங்வும், சிறுவர்களும் கடிதம் ஒன்றை அளித்தனர். இந்த கடித்ததை தங்களுடைய தாய் நேவி சீல் ஃபேஸ்புக்கத்தில் கடற்படையினர் வெளியிட்டனர்.

2613 total views