அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலை 164.37 ரூபாவாக வீழ்ச்சி

Report

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் இன்று (14) இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ளன.

இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 160.9490 ரூபாவாகும்.

விற்பனை விலை 164.3781 ரூபாவாகவும் காணப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

614 total views