வீடு ஒன்றில் தீ பரவல்

Report
4Shares

களனி - வனவாலசல பிரதேசத்தில் இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் திடீர் என தீபரவியுள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகளின் உதவி மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தீ பரவலினால் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மின்சாரத்தினால் இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

750 total views