இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!!

Report

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வகுப்பறையில் மாணவர்களுக்கு புத்தகப் பயன்பாடு இல்லை அணைத்து நடவடிக்கைகளும் ஸ்மார்ட் டேப் (TAB) இடம்பெறும்.

மாணவர்கள் ஈமெயில் மூலம் ஆசிரியருக்கு தகவல்கள் அனுப்பி கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

4680 total views