இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

Report

இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.கோட்டாபய ராஜபக்ஷ 19,061 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 7,940 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ விசேட வெற்றியை பதிவு செய்துள்ளார்.

1130 total views