கொழும்பு மாவட்ட தபால்மூல முடிவுகள்

Report

கொழும்பு மாவட்ட தபால்மூல முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 21717 வாக்குகளையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 8294 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 2229 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

1644 total views