கொவிட் 19 காரணமாக இலங்கையின் ஆறாவது மரணம்

Report

இலங்கையில் கொவிட்ட 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 80 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1582 total views