கொழும்பில் 30 மில்லியன் ரூபா பணம் மீட்பு

Report

கொழும்பு,தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பொலிஸார் பெருந்தொகை பணம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டில் 140000 அமெரிக்க டொலர் மற்றும் 30 மில்லியன் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பணம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பணத்தொகை Mundial System என்ற முறையில் வெளிநாட்டிற்கு பரிமாற்றம் செய்யப்படவிருந்ததாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

857 total views