கொரோனா தொற்றாளர்கள் இறந்ததை அடுத்து லண்டனில் தாதி ஒருவர் எடுத்த விபரீத முடிவு

Report

தாம் பராமரித்து வந்த 8 கொரோனா நோயாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்ததை அடுத்து 20 வயது தாதி ஒருவர், தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் உள்ள கிங்ஸ் போதனா வைத்தியசாலையில்,பணியாற்றிய தாதி ஒருவரே இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

குறித்த நோயாளிகள் இறந்துபொவதாக மிகவும் மனமுடைந்து, அவர் தனது தோழிகளோடு பேசிவந்ததாகவும் கூறப்படுகின்றது.

தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில் இன்று அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

19858 total views